country in danger

img

நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது

நாட்டில் ஜனநாயகத் திற்கு ஆபத்து ஏற்பட்டுள் ளது என்று முன்னாள் பிர தமரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேவ கவுடா கூறியுள்ளார்.